இம்புவா மாகாணம்

இம்புவா மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. வனுவாலிவு தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்புவா மாகாணம் மாகாண சபையினால் ஆளப்படுகிறது.

மக்கள்

தொகு

இங்கு 14,176 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 7,408 பேர் ஆண்கள், 6,768 பெண்கள் ஆவர். 11,183 பிஜியர்களும், 2,366 பிஜி இந்தியர்களும், 627 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்

தொகு
  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்புவா_மாகாணம்&oldid=3543866" இலிருந்து மீள்விக்கப்பட்டது