பிசித் தீவின் பூர்வீகக் குடியின மக்களே பிசியர் ஆவர். பிசி நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிசியர்கள் ஆவர். பிசி நாட்டின் பெரும்பான்மை நிலங்கள் இவர்களுக்குச் சொந்தமானவை. அதிகமானோர் வனுவா லெவு, விட்டி லெவு தீவுகளில் வாழ்கின்றனர்.

பூர்வீக பிஜியர்
மொத்த மக்கள்தொகை
(ஏறத்தாழ. 500,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 பிஜி475,739[1]
 நியூசிலாந்து7,000[2]
 ஆத்திரேலியா19,173[3]
 ஐக்கிய அமெரிக்கா10,265[4]
 ஐக்கிய இராச்சியம்4,500[5]
மொழி(கள்)
விசிய மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம்
பாரம்பரிய உடையில் 19 ஆம் நூற்றாண்டின் பிசியத் தம்பதியர்

கவா செடியின் வேரிலிருந்து எடுத்த சாறை முக்கிய பானமாகக் குடிப்பர். இவர்களின் பண்பாட்டில் இச்செடி முக்கியப் பங்காற்றுகிறது. ஏறத்தாழ அனைவரும் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர், பெரும்பான்மையினர் விவசாயம் செய்கின்றனர். கரும்பும் நெல்லும் அதிகம் பயிரிடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிஜியர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜியர்&oldid=3513565" இலிருந்து மீள்விக்கப்பட்டது