விட்டிலெவு
(விட்டி லெவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விட்டி லெவு (Viti Levu) என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
Map of Viti Levu | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 17°48′S 178°0′E / 17.800°S 178.000°E |
தீவுக்கூட்டம் | விட்டிலெவு தீவுக்கூட்டம் |
பரப்பளவு | 10,388 km2 (4,011 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 75th |
நீளம் | 146 km (90.7 mi) |
அகலம் | 106 km (65.9 mi) |
உயர்ந்த ஏற்றம் | 1,394 m (4,573 ft) |
உயர்ந்த புள்ளி | தொமானிவி மலை |
நிர்வாகம் | |
Fiji | |
பிரிவு | மேற்குக் கோட்டம், மையக் கோட்டம் |
பெரிய குடியிருப்பு | சுவா (மக். 77,366) |
மக்கள் | |
மக்கள்தொகை | 600,000 |
அடர்த்தி | 55.83 /km2 (144.6 /sq mi) |
இனக்குழுக்கள் | பிஜியர் (54.3%), பிஜி இந்தியர் (38.1%), பிறர் (ஆசிய, ஐரோப்பிய, பசிபிக் பழங்குடி மக்கள்) (7.6%) |
பகுதிகள்
தொகுபிஜியின் முக்கிய நகரங்களில் இம்பா, லவுடோக்கா, நந்தி, நவுசோரி, சிகடோங்கா உள்ளிட்டவை இந்த தீவில் தான் உள்ளன. இந்த தீவின் பெயராலேயே இந்த நாட்டிற்கு இப்பெயர் வந்தது.