இம்மானுவேல் நிக்கோலஸ்

இம்மானுவேல் நிக்கோலஸ் இலங்கையில் பிறந்த ஒரு இலங்கைத் தமிழர் ஆவார். இவர் 1939 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தார்.[1]

இம்மானுவேல் நிக்கோலஸ்
பிறப்பு(1939-01-02)2 சனவரி 1939
இலங்கை இலங்கை
இருப்பிடம்முல்தான்,பஞ்சாப், பாக்கித்தான்பாக்கித்தான் 1979 வரையில் தற்போது இலங்கைஇலங்கை
தேசியம்இலங்கையர்
பணிஆசிரியர்
சமயம்கிருத்துவம்

பாக்கித்தானில்

தொகு

நிக்கோலஸ் அவர்கள் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண முல்தான் பகுதியில் உள்ள கிருத்துவ மத போதனை பள்ளிக்கு தனது 27 ஆம் வயதில் இலங்கையில் இருந்து வந்தார். இது ஒரு கிருத்துவ மத போதக ஆங்கில மொழி வழி தனியார் பள்ளி ஆகும். இங்கு அவர் கணிதவியல் மற்றும் அறிவியல் பாடங்களை நடத்தி வந்தார். இவர் இங்கு 1968 ஆம் ஆண்டு வரை பனியாற்றிவந்தார். இவரின் மாணவர்களில் ஒருவரான யூசஃப் ரசா கிலானி பின்னாலில் பாக்கித்தானின் பிரதமராக மார்ச் மாதம் 2008 ஆம் ஆண்டு பனியாற்றிவந்தார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dawn 13 April 2012
  2. Washington Times March 19, 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_நிக்கோலஸ்&oldid=2693150" இலிருந்து மீள்விக்கப்பட்டது