இயக்கத்தொகுப்பு

இயக்கத்தொகுப்பு (Mechanosynthesis) என்பது குறித்த மூலக்கூற்றின் மீது வினை மூலக்கூறுகள் சேருதற்கு இயக்க விகாரக் கருவிகளைப் பயன்படுத்தி வினைபுரியவைக்கும் ஒரு வேதித் தொகுப்பு ஆகும். இது நானோ தொழினுட்பத்தில் மிக பயனுள்ள ஒரு வேதித் தொகுப்பாகும்.

இந்த இயக்கத்தொகுப்பு மூலம் மூலக்கூற்றுக் கலவைகளை நம்மால் ஏற்படுத்த முடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கத்தொகுப்பு&oldid=2222495" இருந்து மீள்விக்கப்பட்டது