இயந்திரங்களின் வகைப்படுத்தல்

இயந்திரவியலில் இயந்திரங்களின் வகைப்படுத்தல் என்பது இயந்திரங்களைப் பல்வேறு அடிப்படையின் வகைகளாகப் பிரிப்பதைக் குறிக்கும். இயந்திரங்களை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிப்பர்.

வகைகள் தொகு

1. மரபு சார்ந்தது. (conventional)
2. மரபு சாராதது. (non-conventional)

மரபு சார்ந்த வகைகள் தொகு

1. திரும்பு மைய இயந்திரங்கள் (turning center)
2. எந்திர மைய இயந்திரங்கள் (machining center)
3. அலைவு மைய இயந்திரங்கள் (reciprocating center)
4. இணைவு மைய இயந்திரங்கள் (combination center)

திரும்பு மைய இயந்திரங்கள் தொகு

1.1. கடைசல் எந்திரம் (lathe)
1.2. உருளைசாணை எந்திரம் (cylindrical grinder)

எந்திர மைய இயந்திரங்கள் தொகு

2.1. துருவல் எந்திரம் (milling)
2.2. பரப்புச்சாணை எந்திரம் (surface grinding)
2.3. துளையிடு எந்திரம் (drilling)
2.4. அகழ் எந்திரம் துளை விரிவாக்கும் எந்திரம்(boring machine)

அலைவு மைய இயந்திரங்கள் தொகு

3.1.இழைப்புளி எந்திரம் (planer)
3.2.சிற்றிழைப்பு எந்திரம் (shaper)
3.3.காடியிடு எந்திரம் (slotter)

மரபு சாரா வகைகள் தொகு

1.சீரொளி இயந்திரங்கள் (LASER machining, cutting, welding etc)
2.நீர் தாரை இயந்திரங்கள் (water jet machining & cutting)
3.கேளாஒலி இயந்திரங்கள் ((ultrasonic machining and welding))
4.சிராய்ப்பு தாரை இயந்திரங்கள் (abrasive jet machining & cutting)
5.மின்மவில் இயந்திரங்கள் (plasma arc cutting & machining)
6.மின்கசிவு இயந்திரங்கள் (electrical discharge machining, wire cutting & welding)
7.மின் வேதி இயந்திரங்கள் (electro-chemical machining & grinding)
8.வேதி எந்திரம் (chemical machining)
9.கரி வில் இயந்திரங்கள் (carbon arc machining, cutting and welding)

மற்றும் பல.