இயந்திரப் பயன்

இயந்திரப் பயன் அல்லது இயந்திர லாபம் (Mechanical advantage) என்பது ஒரு இயந்திரத்தின் மீது செலுத்தப்படும் விசைக்கும் அது நகர்த்தும் எடைக்கும் உள்ள தகவு ஆகும். இதுவே அந்த இயந்திரத்தின் விசை பெருக்கு திறனாகும்.[1]

நெம்புகோலில் இயந்திரப் பயன்

ஒரு எளிய நெம்புகோலின் மூலம் 100 கிலோ எடையானது 25 கிலோ முயற்சியினால் நகர்த்தப்பட்டது எனில் அந்த நெம்புகோலின் இயந்திரப் பயன் = 100 / 25 = 4 ஆகும்.

மிதிவண்டியில் பல்சக்கரங்களில் இயந்திரப் பயன்
கப்பி அமைப்பில் இயந்திரப் பயன்

மேற்கோள்கள்

தொகு
  1. "history of mechanical inventions". {{cite web}}: Unknown parameter |description= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திரப்_பயன்&oldid=3234204" இலிருந்து மீள்விக்கப்பட்டது