இயன் ஃபிளானகன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

இயன் ஃபிளானகன் ( Ian Flanagan , பிறப்பு: சூன் 5 1980) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997-2000 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

இயன் ஃபிளானகன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 8 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_ஃபிளானகன்&oldid=2216868" இலிருந்து மீள்விக்கப்பட்டது