இயன் ஃபோலி ( Ian Folley, பிறப்பு: சனவரி 9, 1963, இறப்பு: ஆகத்து 30 1993) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 140 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982-1991 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

இயன் ஃபோலி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_ஃபோலி&oldid=2034987" இலிருந்து மீள்விக்கப்பட்டது