முதன்மை பட்டியைத் திறக்கவும்

இயன் நெல்சன் (ஆங்கிலம்:Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இயன் நெல்சன்
பிறப்புஇயன் மைக்கேல் நெல்சன்
ஏப்ரல் 10, 1995 (1995-04-10) (அகவை 24)
பணிநடிகர்
பாடகர்
நடன கலைஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011–இன்று வரை

திரைப்படங்கள்தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2012 த ஹங்கர் கேம்ஸ்
2014 தி ஜட்ஜ் எரிக்
த பெஸ்ட் ஆஃப் மீ ஜாரெட்
2015 தி பாய் நெக்ஸ்ட் டோர் கெவின்

தொலைக்காட்சித் தொடர்கள்தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013–ஒளிபரப்பில் டீன் வொல்ப் யங் டெரெக் ஹேல் 3 அத்தியாயங்கள்
2014 கிரிமினல் மைண்ட்ஸ் வில்லியம் பிராட் அத்தியாயம்: "ஹாஷ்டேகை"

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_நெல்சன்&oldid=1786121" இருந்து மீள்விக்கப்பட்டது