தி பாய் நெக்ஸ்ட் டோர்
தி பாய் நெக்ஸ்ட் டோர் (ஆங்கில மொழி: The Boy Next Door) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரோப் கோஹன் என்பவர் இயக்கியுள்ளார்.
தி பாய் நெக்ஸ்ட் டோர் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ரோப் கோஹன் |
கதை | பார்பரா கறி |
இசை | ராண்டி எடெல்மேன் |
நடிப்பு | ஜெனிஃபர் லோபஸ் ஜோன் கோர்பெட் ஆடம் ஹிக்ஸ் இயன் நெல்சன் ஆடம் ஹிக்ஸ் |
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | சனவரி 23, 2015 |
ஓட்டம் | 91 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $4 மில்லியன் |
மொத்த வருவாய் | $17.5மில்லியன்[2] |
இந்த திரைப்படத்தில் ஜெனிஃபர் லோபஸ், ஜோன் கோர்பெட், ஆடம் ஹிக்ஸ், இயன் நெல்சன், ஆடம் ஹிக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 23ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ராண்டி எடெல்மேன் என்பவர் இசை அமைத்துள்ளார்.
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "AMC Theatres: The Boy Next Door". amctheatres.com. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
- ↑ "The Boy Next Door (2015)". Box Office Mojo. Amazon.com. Archived from the original on May 10, 2015. பார்க்கப்பட்ட நாள் May 10, 2015.