ஆடம் ஹிக்ஸ்

ஆடம் ஹிக்ஸ் (ஆங்கில மொழி: Adam Hicks) (பிறப்பு: நவம்பர் 28, 1992) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆடம் ஹிக்ஸ்
Adam Hicks.jpg
பிறப்புநவம்பர் 28, 1992 (1992-11-28) (அகவை 29)
லாஸ் வேகாஸ்
நெவாடா
அமெரிக்கா
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ஆடம் ஹிக்ஸ் நவம்பர் 28, 1992ஆம் ஆண்டு லாஸ் வேகாஸ், நெவாடா அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_ஹிக்ஸ்&oldid=3232740" இருந்து மீள்விக்கப்பட்டது