இயோகேந்திர சிங்
இந்திய அரசியல்வாதி
இயோகேந்திர சிங் (Yogendra Singh (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார்.
இயோகேந்திர சிங் Yogendra Singh (பாபா) | |
---|---|
உறுப்பினர், மத்தியப் பிரதேசச் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013[1] | |
முன்னையவர் | Shashi Thakur[2] |
தொகுதி | இலக்னாதவுன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1972 சாரைபாலி, இராய்ப்பூர், சத்தீசுகர் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | (இந்திய தேசிய காங்கிரசு) |
துணைவர் | பிரீத்தி சிங் |
வாழிடம் | போபால் |
கல்வி | முதுநிலை சமூகவியல்[3] |
முன்னாள் கல்லூரி | பர்கத்துல்லா பல்கலைக்கழகம், போபால் |
தொழில் | அரசியல்வாதி |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபிரீத்தி சிங் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகு2013 ஆம் ஆண்டில் இலக்னாடன் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவிக்கு வந்தார். 2018 ஆம் ஆண்டிலும் இயோகேந்திர சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lakhnadon Assembly (Vidhan Sabha) Constituency". empoweringindia.org. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "Lakhnadon (Madhya Pradesh) Assembly Constituency Elections". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.