இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு
இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு புதைப்படிவ காலம்:இயோசின் நடுப்பகுதி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபேண்டிபார்மிசு
|
குடும்பம்: | சன்னிடே
|
பேரினம்: | இயோச்சன்னா ரோ, 1991
|
இனம்: | இ. சோர்லக்கியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
†இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு ரோ, 1991 |
இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு (Eochanna chorlakkiensis) என்பது அற்றுவிட்ட தொல்லுயிர் கால விரால் மீன் சிற்றினம் ஆகும். இந்த மீன் லுதெதியன் காலத்தில் இயோசீன் நடுப்பகுதியில் (41-48 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்)[1] வாழ்ந்தது. இம்மீன் வாழ்ந்த காலம் தற்பொழுது பாக்கித்தானின் குல்தான படிவங்கள் கொண்ட சோர்லாகியில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Palaeocritti - a guide to prehistoric animals". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
- ↑ Roe, L. J. (1991): Phylogenetic and Ecological Significance of Channidae (Osteichthyes Teleostei) from the Early Eocene Kuldana Formation of Kohat, Pakistan. Contributions From The Museum Of Paleontology, The University Of Michigan, VOL. 28, NO. 5, PP. 93-10