இரகசிய சமூகம்
யார் எதற்காக என்பதை வெளிப்படுத்தாமல் மறைவில் இயங்கும் சமூகம் அல்லது குழுவை இரகசிய சமூகம் அல்லது இரகசியக் குழு எனலாம். சில இரகசிய சமூகங்களில் சில தகவல்கள் அல்லது செயல்பாடுகள் அறியப்படக்கூடியதாக இருந்தாலும் அவர்களின் முக்கிய செயல்பாடுகள் மறைக்கப்படிருக்கும். ஒரு நாட்டின் புலனாய்வுத் துறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தாலும், இரகசிய சமூகம் என்னும்பொழுது விடுதலைக் கட்டுநர், இல்லுமினாட்டி போன்ற சமூகங்களையே சிறப்பாக குறிக்கும். இளகிய நோக்கங்களுக்காக அமைக்கப்படும் சில மாணவ அமைப்புகளும் இரகசியமாக செயல்படுவதுண்டு.[1][2][3]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Daraul, Arkon (2015-11-06). A History Of Secret Societies (in ஆங்கிலம்). Pickle Partners Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78625-613-3.
- ↑ Checkmark Books (1998), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0816038716
- ↑ Spence, Richard B. The Real History of Secret Societies (2019), The Great Courses