புலனாய்வுத் துறை

குடிமக்களைப் பாதுகாப்பது அரசை ஆள்வோரின் கடமையாகும். ஆதலால் அவர்கள் தங்கள் குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே காவல்துறையும் ,புலனாய்வுத்துறையும்.

அரச காலத்தில் ஒற்றர்கள் மூலம் சந்தேகிப்பவர்களை கண்கானிக்கப்பட்டது. ஒற்றர்கள் வேறொரு நாட்டிற்கு அனுப்பி அங்கு நிலவும் சூழ்நிலைகளை மன்னனுக்கு அறியத்தரவேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் போர்க்காலங்களில் அதிகரிக்கப்படும்.

தற்பொழுதைய காலங்களில் புலனாய்வுத்துறை பல்வேறு பணிகளில் இயங்குகின்றன. அவை ஒரு குற்றம் நடந்தபின் அவைகளின் பின்னணி, குற்றமிழைத்தோர் யார் போன்றவைகளை ஆராய்கின்றன.

பிரிவுகள்

தொகு

இந்தியா

தொகு

வெளி நாடுகளில் இயங்கும் புலனாய்வுத்துறையினர் பெயர்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலனாய்வுத்_துறை&oldid=3908920" இலிருந்து மீள்விக்கப்பட்டது