இரட்டை முற்றுகை
சதுரங்கத்தில், இரட்டை முற்றுகை (double check) என்பது இராசாவுக்கு இரு காய்களால் ஒரே நேரத்தில் முற்றுகை இடப்படும் நிலையாகும். [1][2] சதுரங்கக் குறிமுறையில் பெரும்பாலும் முற்றுகையைப் போலவே ("+") அடையாளப்படுத்தப்பட்டாலும், சிலவேளைகளில் "++" குறியீட்டைப் பயன்படுத்தியும் குறிக்கப்படும். (எப்படியாயினும், "++" ஆனது சிலவேளைகளில் இறுதி முற்றுகையைக் குறிக்கவும் பயன்படுகிறது[3]). இரட்டை முற்றுகை தாக்குதல் நிகழ்வதற்குமுன் இரு காய்களில் ஒன்று மறைந்த நிலையில் இருக்கும்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hooper, David (1992), The Oxford Companion to Chess (second ed.), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 113, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9
{{citation}}
:|first2=
missing|last2=
(help) - ↑ Golombek, Harry (1977), Golombek's Encyclopedia of Chess, Crown Publishing, p. 88, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-53146-1
- ↑ Tim Just and Daniel Burg, 2003, U.S. Chess Federation's Official Rules of Chess, 5th ed., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8129-3559-4, p. 218