இரண்டாம் சாகுஜி போன்சலே
இரண்டாம் சாகுஜி போன்சலே (Raja Shahu II Bhonsle) (1763 - 3 மே 1808 [1]) மராத்தியப் பேரரசின் சத்திரபதி ஆவார்.[1] மராத்தியப் பேரரசர் சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தின் இரண்டாம் இராஜாராமின் வளர்ப்பு மகனான இவர், 11 டிசம்பர் 1777 முதல் 3 மே 1808 முடிய 30 ஆண்டுகள் மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக இருந்தவர். இவருக்குப் பின் பிரதாப் சிங் அரியணை ஏறினார்.
இரண்டாம் சாகுஜி போன்சலே | |
---|---|
சத்திரபதி, மராத்தியப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | 11 டிசம்பர் 1777 - 3 மே 1808 |
முன்னையவர் | சதராவின் இரண்டாம் இராஜாராம் |
பின்னையவர் | பிரதாப் சிங் |
பிறப்பு | 1763 |
இறப்பு | 3 மே 1808 (வயது 45) சதாரா |
மரபு | போன்சலே |
தந்தை | விட்டோஜி போன்சலே இரண்டாம் இராஜாமின் வளர்ப்பு மகன் |
மதம் | இந்து சமயம் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kulkarni, Sumitra (1995), The Satara Raj, 1818-1848: a study in history, administration, and culture, p. 12