சதாராவின் இரண்டாம் இராஜாராம்

(இரண்டாம் இராஜாராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதாராவின் இரண்டாம் இராஜாராம் போன்சலே (Rajaram II Bhonsle), மராத்தியப் பேரரசுக்குட்பட்ட, சதாரா அரசின் ஆறாவது முடிமன்னர் ஆவார்.[1] இவர் சத்திரபதி இராஜாராம் - தாராபாய் இணையரின் வளர்ப்புப் பேரன் ஆவார். மராத்திய பேஷ்வா பாலாஜி பாஜி ராவ், இரண்டாம் இராஜாராமை சதாராவின் பொம்மை அரசனாக்கி, ஆட்சி நிர்வாகத்தை தானே நடத்தினார்.

இரண்டாம் இராஜாராம் போன்சலே
சதாராவின் சத்திரபதி
ஆட்சிக்காலம் 15 டிசம்பர் 1749 - 11 டிசம்பர் 1777
முன்னையவர் சாகுஜி
பின்னையவர் சதாராவின் இரண்டாம் சாகுஜி
தந்தை இரண்டாம் சிவாஜி
பிறப்பு சூலை 1726
கோலாப்பூர்
இறப்பு 11 டிசம்பர் 1777 (வயது 51)
சதாரா
சமயம் இந்து சமயம்

மேற்கோள்கள்தொகு

  1. V.S. Kadam, 1993. Maratha Confederacy: A Study in its Origin and Development. Munshiram Manoharlal Publishers, New Delhi.
முன்னர்
சாகுஜி
சத்திரபதி
சதாரா அரசு

1749–1777
பின்னர்
சதாராவின் இரண்டாம் சாகுஜி