இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)

புதிய பாப்புவாக 1555ல் மார்செலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் தேர்வில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். திருசபையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நெருக்கடிகளைச் சமாளித்து புத்துயிர் ஊட்டக்கூடிய துடிப்புள்ள இவரைப் போன்ற ஒருவருக்குதான் திருசபைக் காத்திருந்தது. 'திருத்தந்தையர்களின் வரலாற்றில் மிகவும் உன்னதமான பாப்பு' என்று இவர் போற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக, பணிப் பொறுப்பேற்ற 22 நாள்களுக்குள், 1555 மே மாதம் முதல் நாள் இறைபதம் சேர்ந்தார்[1][2][3]

திருத்தந்தை
இரண்டாம் மர்செல்லுஸ்
ஆட்சி துவக்கம்9 ஏப்ரல் 1555 (தேர்வு)
10 ஏப்ரல் 1555 (அறிவிப்பு)
ஆட்சி முடிவு1 மே 1555
முன்னிருந்தவர்மூன்றாம் ஜூலியுஸ்
பின்வந்தவர்நான்காம் பவுல்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1535
ஆயர்நிலை திருப்பொழிவு10 ஏப்ரல் 1555
திருத்தந்தை நான்காம் பவுல்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது19 டிசம்பர் 1539
பிற தகவல்கள்
இயற்பெயர்மர்செல்லோ செர்வீனி தேகிலி சுபனோசி
பிறப்பு(1501-05-06)6 மே 1501
Montefano, Marche, திருத்தந்தை நாடுகள்
இறப்பு1 மே 1555(1555-05-01) (அகவை 53)
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
மர்செல்லுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
9 ஏப்ரல் – 1 மே 1555
பின்னர்

மேற்கோள்கள்

தொகு
  1. Lorenzo Cardella, Memorie storiche de' cardinali della Santa Romana Chiesa Tomo Quarto (Roma: Pagliarini 1793) pp. 225.
  2. Catholic Encyclopedia, Pope Marcellus II (1913)
  3. Onofrio Panvinio, "Marcellus II" in Historia B. Platina de vitis pontificum Romanorum ... ad Paulum II...annotation Onuphrius Panvini ... cui, eiusdem Onuphrius ... Pontificum vitae usque ad Pium V (Coloniae: apud: Maternum Cholinium MDLXIII) [Panvinio, "Life of Marcellus II"], 423.