இரண்டாவது ஜெனீவா உடன்படிக்கை

இரண்டாவது ஜெனீவா உடன்படிக்கை (Second Geneva Convention) இது ஜெனீவா உடன்படிக்கையின் படி இரண்டாவதாக கையெழுத்தானதாகும். இவ்வுடன்படிக்கை 1907 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவா நகரில் வைத்து கையெழுத்தானது. இவற்றில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது போர் நடக்கும்போது கடல் பகுதியின் பாதுகாப்பும், படைவீரர்கள், காப்பலில் வேலைசெய்யும் கடற்படை சார்ந்த ஆட்களின் பாதுகாப்பிற்காகவும் ஏற்படுத்தப்பட்டதாகும். ஜெனீவா உடன்படிக்கையின் படி இந்த உடன்படிக்கை தான் கடற்படைக்கென முதன் முதலில் கையெழுத்தான முதல் நடவடிக்கையாகும். [1][2]

ஐக்கிய அமெரிக்கக் கடற்படை மருத்துவ உதவிக்கப்பல்

மேற்கோள்கள்

தொகு
  1. ICRC. "Convention (II) for the Amelioration of the Condition of Wounded, Sick and Shipwrecked Members of Armed Forces at Sea. Geneva, 12 August 1949". பார்க்கப்பட்ட நாள் 5 March 2017. The undersigned Plenipotentiaries of the Governments represented at the Diplomatic Conference held at Geneva from April 21 to August 12, 1949, for the purpose of revising the Xth Hague Convention of October 18, 1907 for the Adaptation to Maritime Warfare of the Principles of the Geneva Convention of 1906 [...]
  2. Fleck, Dietrich (2013). The Handbook of International Humanitarian Law. Oxford: Oxford University Press. p. 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-872928-0.


மேலும் பார்க்க

தொகு