இரண்பீர் சிங் போரா சம்மு தெற்கு சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இரண்பீர் சிங் போரா சம்மு தெற்கு சட்டமன்றத் தொகுதி (Ranbir Singh Pora–Jammu South Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இரண்பீர் சிங் போரா, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

இரண்பீர் சிங் போரா சம்மு தெற்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 74
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நரிந்தர் சிங் ரெய்னா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
ஆண்டு வேட்பாளர் கட்சி
1962 பகத் சாசு ராம்  சகாதேமாக  
1967 கே. சிங்  இதேகா  
1972 ரங்கில் சிங்  இதேகா  
1977 சனக் ராசு குப்தா  இதேகா  
1983 சனக் ராசு குப்தா  இதேகா  
1985 முப்தி முகமது சயீத்  இதேகா  
1987[4] ரஞ்சித் சிங்  இதேகா  
1996[5] ராம் சந்த்  பசக  
2002[6] சுமன் லதா பகத்  இதேகா  
2008[7] காரு ராம் பகத்  இதேகா  
2014 ககன் பகத்  பா.ஜ.க  
2024 நரிந்தர் சிங் ரெய்னா  பா.ஜ.க  
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்
இரண்பீர்சிங் போரா
[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி ககன் பகத் 25,696 41.65
சகாமசக பூசன் லால் 12,086 19.59
சுயேச்சை பி.ஆர். குண்டல் 11,140 18.06
சகாதேமாக ரோமேசு லால் மொட்டன் 5,852 9.49
இதேகா சுமன் லதா பகத் 3,665 5.94
பசக அசைப் சிங் மொட்டன் 966 1.57
சுயேச்சை தேவிந்தர் சிங் 594 0.96
சுயேச்சை குல்தீப் ராசு 421 0.68
ஜகாதேசிக கேசர் பர்வீன் 418 0.68
நோட்டா நோட்டா 336 0.54
வாக்கு வித்தியாசம் 13,610 22.06
பதிவான வாக்குகள் 61,694 77.53
பதிவு செய்த வாக்காளர்கள் 79,570
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: ரண்பீர்சிங் புரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி நரிந்தர் சிங் ரெய்னா 43,317 49.23  7.58
இதேகா ராமன் பல்லா 41,315 47.00  41.06
நோட்டா நோட்டா 432 0.49 0.05
வாக்கு வித்தியாசம் 1,966 2.23 19.83
பதிவான வாக்குகள் 87,990
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்  7.58

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
  2. "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
  3. "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
  4. "Jammu & Kashmir 1987". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  5. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  6. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  7. "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  8. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.