இரத்தினக்கல் வெட்டுதல்

ஒரு இரத்தினத்தை நகைகளில் பயன்படுத்த விரும்பினால், அது கரடுமுரடான இரத்தினக்கல்லின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து வெட்டப்படுகிறது.  அதே போல் செய்ய விரும்பும் நகைகளின் அளவைப் பொறுத்தும் வெட்டப்படுகிறது.  ஒரு பொது விதியாக, வெட்டப்பட்ட இரத்தினக் கல்லின் நிறையானது (காரட்டில் விவரிக்கப்பட்டுள்ளது) சுமார் 50 சதவீதம் குறைந்து காணப்படும். [1]

மரகத வெட்டு

இரத்தினக் கற்களுடன் தொடர்புபட்ட வேலைகளைச் செய்ய பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் அறுத்தல், அரைத்தல், மணல் அள்ளுதல், மடித்தல், மெருகூட்டுதல், சட்டஞ்சுடல் மற்றும் கவிழ்தல் ஆகியன உள்ளடங்குகின்றன.[2]

வகைகள்

தொகு

வெட்டுக்களின் பட்டியல்:

  • ஆசெர் வெட்டு
  • ஆன்ட்வேப் உரோஜா வெட்டு
  • இடைநிலை வெட்டு
  • இதய வெட்டு
  • இந்திய வெட்டு
  • இரட்டை இடச்சு உரோஜா வெட்டு
  • இராஜா வெட்டு
  • இளவரசி வெட்டு
  • உரோஜா வெட்டு
  • ஒற்றை அல்லது எட்டு வெட்டு
  • கதிர் வெட்டு
  • கபோச்சோன்
  • காத்தாடி வெட்டு
  • காலா வெட்டு
  • கோடு வெட்டு
  • சதுர மரகதம்
  • சிலோன் வெட்டு[3]
  • சுழல் வெட்டு
  • நட்சத்திர வெட்டு
  • நீள் வட்ட வெட்டு
  • பக்கூட் வெட்டு
  • படி வெட்டு
  • பிரஞ்சு வெட்டு
  • பிரியோலெட்
  • பிரிலியண்ட் வெட்டு
  • பிளாண்டர்ஸ் வெட்டு
  • பெண்டலோக் வெட்டு
  • பேரிக்காய் அல்லது துளி வெட்டு
  • பேரியன் வெட்டு
  • மரகத வெட்டு
  • முக்கோண வெட்டு
  • மெத்தை அல்லது பழைய சுரங்க வெட்டு
  • மேக்னா வெட்டு
  • மொகுல் வெட்டு
  • ரேப்சாய்டு அல்லது ரேபீஸ் வெட்டு
  • லோசெஞ்ச் வெட்டு
  • வட்ட வெட்டு

குறிப்புகள்

தொகு
  1. Cowing, Michael (October 2000). "Diamond Brilliance: theories, measurement and judgement". Journal of Gemmology 27 (4): 209–227. doi:10.15506/JoG.2000.27.4.209. http://acagemlab.com/Article1/Article1.htm. 
  2. "Why Aren't All Diamonds Cut to Ideal Proportions". Online Diamond Buying Guide. பார்க்கப்பட்ட நாள் 7 January 2011.
  3. "Ceylon cut". Gemmy Zone. Archived from the original on 7 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gem cutting
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினக்கல்_வெட்டுதல்&oldid=4110385" இலிருந்து மீள்விக்கப்பட்டது