இரமாகாந்த் பார்கவா

இந்திய அரசியல்வாதி

இரமாகாந்த் பார்கவா (Ramakant Bhargava)(பிறப்பு: அக்டோபர் 2, 1953) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் விதிசா மக்களவைத் தொகுகியிலிந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் மார்க்பெட் மத்தியப் பிரதேசத்தின் மேனாள் தலைவர் மற்றும் மத்தியப்பிரதேச அபெக்ஸ் வங்கியின் மேனாள் இயக்குநர் ஆவார்.

இரமாகாந்த் பார்கவா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்சுஷ்மா சுவராஜ்
தொகுதிவிதிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 அக்டோபர் 1953 (1953-10-02) (அகவை 70)[1]
ஜாய்த், செஹோர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்Santosh Bhargava
பிள்ளைகள்2
வாழிடம்(s)சாகாகனி, எம். பி. சேகூர், மத்தியப் பிரதேசம்
கல்விமேல்நிலைக் கல்வி, சாகாகனி, மத்தியப் பிரதேசம்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  2. "Nakul Nath wins Chhindwara LS seat; BJP bags Dhar, Vidisha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Vidisha Election Results 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமாகாந்த்_பார்கவா&oldid=3742447" இலிருந்து மீள்விக்கப்பட்டது