இரமேசு துபே

இந்திய அரசியல்வாதி

இரமேசு துபே (Ramesh Dube) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1942 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பகுசன் சமாச்சு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பகுசன் சமாச்சு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மிர்சாபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

இரமேசு துபே
Ramesh Dube
தொகுதிமிர்சாபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 அக்டோபர் 1942 (1942-10-16) (அகவை 81)
மாணிக்பூர், பாத்யோகி, உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபகுசன் சமச்சு கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மறைந்த குசும் தூபே
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்சந்து இரவி தாசு நகர் மாவட்டம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: ["அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு". இந்திய நாடாளுமன்ற பதிவேடுகள். Archived from the original on 15 சூன் 2006. {{cite web}}: Invalid |url-status=இறப்பு (help)]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருருந்து 1985-1995 ஆம் ஆண்டுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் [2] அந்தேரியிலிருந்து மாநில அமைச்சராகவும் இருந்தார் [3]

முன்னதாக 1968-1984 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் மும்பை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார். தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார் [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Official biography". Parliament of India records. பார்க்கப்பட்ட நாள் 2012-02-16.
  2. "Archived copy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
  3. "Netas change turf for parliament ticket-Mumbai-Cities". http://articles.timesofindia.indiatimes.com/2007-05-19/mumbai/27882653_1_bjp-ticket-political-roadblock-nawab-malik. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேசு_துபே&oldid=3827060" இலிருந்து மீள்விக்கப்பட்டது