இரயில் பயணங்களில்

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இரயில் பயணங்களில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், ஜோதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

இரயில் பயணங்களில்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புமயிலை குருபதம்
ஜி. ஆர். பி. ஆர்ட்ஸ்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புஸ்ரீநாத்
ஜோதி
வெளியீடுமே 28, 1981
நீளம்3945 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

திரைக்கதையையும் மிக அழகாக அமைத்திருப்பார் டி.ராஜேந்தர். இந்த படம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆனது.

நடிப்பு

தொகு
  • ஸ்ரீநாத் (தமிழில் அறிமுகம்) வசந்தாக
  • ஜோதி (தமிழில் அறிமுகம்) சாந்தியாக
  • ராஜீவ் (அறிமுகம்)
  • சிவரஞ்சனி (அறிமுகம்)
  • மாஸ்டர் அனந்த் (அறிமுகம்)
  • இடிச்சபுலி செல்வராஜ்
  • திலீப்
  • ஜெ.லலிதா
  • வீரராகவன்
  • தனலட்சுமி
  • ஜான்சன்
  • கௌரவ தோற்றத்தில் விஜய டி.ராஜேந்தர்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[4]

எண். பாடல் பாடியவர்கள் வரிகள் நீளம் (நி:நொ)
1 "வசந்தம் பாடி வர" எஸ். பி. பாலசுப்பிரமணியம் விஜய டி.ராஜேந்தர் 04:48
2 "வசந்த காலங்கள்" பி. ஜெயச்சந்திரன் விஜய டி.ராஜேந்தர் 04:45
3 "அட யாரோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம் விஜய டி.ராஜேந்தர் 04:36
4 "நூலுமில்லை" டி. எம். சௌந்தரராஜன் விஜய டி.ராஜேந்தர் 05:27
5 "வசந்தம் பாடி வர " எஸ். ஜானகி விஜய டி.ராஜேந்தர் 04:48
6 "அமைதிக்கு பெயர் தான்" டி. எம். சௌந்தரராஜன் விஜய டி.ராஜேந்தர் 05:17

மேற்கோள்கள்

தொகு
  1. "Rail Payanangalil". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  2. "Rail Payanangalil". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  3. "Rail Payanangalil". .gomolo.com. Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  4. "Rayil Payanangalil Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 6 November 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரயில்_பயணங்களில்&oldid=4135162" இலிருந்து மீள்விக்கப்பட்டது