இரவுனக் சத்வானி
இந்திய சதுரங்க வீரர்
இரவுனக் சத்வானி (Raunak Sadhwani) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு ட்டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பிறந்தார். தனது பதிமூன்றாவது வயதிலேயே கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வென்றதால் இரவுனக் சத்வானி ஒரு சதுரங்க மேதையாகக் கருதப்படுகிறார்..[1][2] சதுரங்க வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய ஒன்பதாவது சதுரங்க வீரர், இந்தியாவையைச் சேர்ந்த சதுரங்க வீரர்களில் நான்காவது வீரர் என்ற பெருமைகள் இவருக்கு உண்டு.[3][4]
இரவுனக் சத்வானி Raunak Sadhwani | |
---|---|
2018 ஆம் ஆண்டில் இரவுனக் சத்வானி | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 22 திசம்பர் 2005 நாக்பூர், மகாராட்டிரம், இந்தியா |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் |
பிடே தரவுகோள் | 2616 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2609 (அக்டோபர் 2021) |
2015 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுகளில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் இரவுனக் சத்வானி வெற்றிவீரராகத் திகழ்ந்தார். [5]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sadhwani, Raunak". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
- ↑ Rao, Rakesh (2019-10-20). "Raunak Sadhwani becomes India's 65th Grandmaster" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/raunak-sadhwani-becomes-indias-65th-grandmaster/article29751356.ece.
- ↑ Steincamp (IsaacSteincamp), Isaac. "The Youngest Chess Grandmasters In History". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
- ↑ "List of Chess Grandmasters in India 2020". Jagranjosh.com. 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
- ↑ Sampat, Amit (July 1, 2015). "Four Nagpur masters claim gold in Commonwealth Chess". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
வெளியிணைப்புகள்
தொகு- இரவுனக் சத்வானி rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு