இராகமை மேம்பாலம்

இராகமை மேம்பாலம் இராகமை நகரில் வாகன நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டதுடன், இலங்கையின் இரண்டாவது மேம்பாலம் இதுவாகும். மேலும் இந்த மேம்பாலம் புகையிரதக்கடவையின் மேலாக அமைந்த காரணத்தினால் நகரின் மத்தியில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பெருமளவில் உதவியாக உள்ளதாகக் கருதப்படுகின்றது. இந்த மேம்பாலம் அமைக்க கிட்டத்தட்ட சுமார் 200 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "Flyover bridges to ease traffic congestion". Daily News. 10 ஆகஸ்ட் 2004. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2017. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகமை_மேம்பாலம்&oldid=3927781" இலிருந்து மீள்விக்கப்பட்டது