இராசராசன் விருது

இராசராசன் விருது அல்லது மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்பது தமிழக அரசும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கும் ஒரு விருது ஆகும். இவ்விருது 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார் இவ்விருதை முதலில் பெற்றவர் ஆவார்.

கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர் சுரதா ஆகியோர் இவ்விருது பெற்றவர்களுள் சிலர் ஆவர்.

இராசராசன் விருது பெற்றோர் பட்டியல்

தொகு
இராசராசன் விருது பெற்றோர் பட்டியல்
ஆண்டு விருதுபெற்றவர் நூல்
1984 சுத்தானந்த பாரதியார் பாரதசக்தி மகாகாவியம்
கோவி. மணிசேகரன் மாண்புமிகு முதலமைச்சர்
1995 சுரதா[1],[2] தேன்மழை
மு. கருணாநிதி தென்பாண்டி சிங்கம்
ஜெயகாந்தன்
ச. பாலசுந்தரம் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ் ஆசிரியர்கள் தளச் செய்தி". பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2012.
  2. 'ஜெயலலிதாகிட்ட விருது வாங்குனதை குத்தமா சொல்றார் திருவாரூர்காரர்!' - கவிஞர் சுரதா, விகடன் இணைய இதழ் 23.11.2015
  3. பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் - மு. இளங்கோவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசராசன்_விருது&oldid=3784965" இலிருந்து மீள்விக்கப்பட்டது