இராசிபுரம் தொடருந்து நிலையம்
இது சேலம் இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு தொடருந்து நிலையம் ஆகும்
இராசிபுரம் இரயில் நிலையம் (Rasipuram railway station, நிலையக் குறியீடு:RASP) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இராசிபுரம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் பாதையில் இருக்கும் ஒரு நிலையமாகும். இது மே 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[2]
இராசிபுரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருசெங்கோடு ரோடு, இராசிபுரம், தமிழ்நாடு -637408 இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°27′12.5″N 78°10′42.9″E / 11.453472°N 78.178583°E | ||||
ஏற்றம் | 222 மீட்டர்கள் (728 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | {சேலம் - கரூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து நிலையம், | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | RASP | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் தொடருந்து கோட்டம் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | மே 2013 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "ராசிபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில்கள் நின்று செல்ல எம்.பி. கோரிக்கை". தினமணி (30 நவம்பர் 2019)
- ↑ "New passenger train chugs into grand reception at Karur junction". The Hindu.