இராசீவ் நினைவு இல்லம்
இராசீவ் நினைவு இல்லம் (Rajiv Smruthi Bhavan) என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.
நிறுவப்பட்டது | 2008 |
---|---|
அமைவிடம் | கடற்கரை சாலை, விசாகப்பட்டினம் |
வகை | கலச்சார மையம் |
உரிமையாளர் | பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி |
இதனைப்பற்றி
தொகுஇந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி[1] அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Subrahmanyam, G. S. (23 November 2014). "Multi-activity centre mooted at Rajiv Smruthi Bhavan" – via www.thehindu.com.
- ↑ "Rajiv Smruthi Bhavan: Latest News, Videos and Photos - Times of India". The Times of India.