இராஜஸ்தான் அரசு
இந்த கட்டுரை சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
இராஜஸ்தான் அரசு (Government of Rajasthan) இந்திய மாநிலமான இராஜஸ்தான் மாநில அரசாகும். இது ராஜஸ்தானின் ஆளுநரின் தலைமையிலான நிர்வாகக் கிளையையும், நீதித்துறை மற்றும் சட்டமன்றக் கிளைகளையும் கொண்டுள்ளது.
இம்மாநிலத்தின் தலைவராக ஆளுநர் பதவி வகிக்கிறார், தற்போதைய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா இருக்கின்றார்.
அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கின்றார், தற்போதைய முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி வகிக்கிறார்.[1]
செய்ப்பூர் ராஜஸ்தானின் தலைநகரம் மற்றும் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.