இராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
மதுரையில் உள்ள பொறியியியல் கல்லூரி
இராஜா பொறியியல் கல்லூரி என்பது மதுரை, அருண் ராம்குமார் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது 1995-96 கல்வியாண்டில் இருந்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், புது தில்லி மற்றும் தமிழக அரசின் ஒப்புதலுடன் செயல்படத் தொடங்கியது. இக்கல்லூரி வளாகமானது அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில், மதுரை- சிவகங்கை மாநில நெடுஞ்சாலையில் வீரபாஞ்சான் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.[1]
வசதிகள்
தொகு- கட்டிடப் பொறியியல் ஆய்வகங்கள்
- கணினி அறிவியல் ஆய்வகங்கள்
- மின் மற்றும் மின்னணுவியல் ஆய்வகங்கள்
- மின்னணுவியல் ஆய்வகங்கள்
- இயந்திர ஆய்வகங்கள்
- முதுகலைப் பொறியியல் / முதுகலை வணிக மேலாண்மை ஆய்வகங்கள்
- மொழி ஆய்வகம்
- நூலகம்
- போக்குவரத்து வசதி
- விடுதி
- உணவகம்
- இணையம் / வைஃபை
- தொலைதொடர்பு (தொலைபேசி)
- நகலகம்