இராஜிந்தர் கவுர் பட்டல்

இராசிந்தர் கவுர் பட்டல் (Rajinder Kaur Bhattal) இந்திய அரசியல்வாதியும் காங்கிரசு உறுப்பினருமாவார். இவர் ஏப்ரல் 1996 முதல் பெப்ரவரி 1997 வரை பஞ்சாப் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். பஞ்சாபின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஒரே பெண் முதலமைச்சராகவும் விளங்குகின்றார்.[1] இந்தியாவில் இவர் எட்டாவது பெண் முதலமைச்சராகும்.

இராஜிந்தர் கவுர் பட்டல்
14வது பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 1996 – பெப்ரவரி 1997
முன்னவர் அரிசரண் சிங் பிரார்
பின்வந்தவர் பிரகாஷ் சிங் பாதல்
தனிநபர் தகவல்
பிறப்பு 30 செப்டம்பர் 1945
லாகூர், பஞ்சாப்
பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி காங்கிரசு

மேற்சான்றுகள்தொகு

  1. Bouton, Marshall M.; Oldenburg, Philip (1999). India briefing: a transformative fifty years. M.E. Sharpe. பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7656-0339-5.