பஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்
பொறுப்பு
(பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியலாகும். தற்போதைய முதலமைச்சராக பகவந்த் மான் உள்ளார்.
{{{body}}} பஞ்சாப் முதலமைச்சர் ਮੁੱਖ ਮੰਤਰੀ ਪੰਜਾਬ | |
---|---|
பஞ்சாப் அரசு முத்திரை | |
நியமிப்பவர் | பஞ்சாப் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபி சந்த் பார்கவா |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
குறியீடுகள்
தொகு
|
|
பஞ்சாப் முதலமைச்சர்கள்
தொகு№ | பெயர் (பிறப்பு–இறப்பு); தொகுதி |
ஒளிப்படம் | கட்சி[a] | பதவிக்காலம் | தேர்தல்கள் (விதான் சபா) |
நியமித்தவர்(ஆளுநர்) | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | கோபி சந்த் பார்கவா (1889–1966) புந்த்ரி |
இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆகத்து 1947 |
13 ஏப்ரல் 1949[RES] |
1 ஆண்டு, 241 நாட்கள் | — | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | |
2 | பீம் சென் சச்சார் (1894–1978) லூதியானா நகரம் தெற்கு |
இந்திய தேசிய காங்கிரசு | 13 ஏப்ரல் 1949 |
18 அக்டோபர் 1949[RES] |
0 ஆண்டுகள், 188 நாட்கள் | — | ||
(1) | கோபி சந்த் பார்கவா (1889–1966) புந்த்ரி |
இந்திய தேசிய காங்கிரசு | 18 அக்டோபர் 1949[§] |
20 சூன் 1951 |
1 ஆண்டு, 245 நாட்கள் | — | ||
- | யாருமில்லை[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 20 சூன் 1951 |
17 ஏப்ரல் 1952 |
0 ஆண்டுகள், 302 நாட்கள் | — | இராசேந்திர பிரசாத் | |
(2) | பீம் சென் சச்சார் (1894–1978) லூதியானா நகரம் தெற்கு |
இந்திய தேசிய காங்கிரசு | 17 ஏப்ரல் 1952[§] |
23 சனவரி 1956[RES] |
3 ஆண்டுகள், 281 நாட்கள் | 1952 (முதல்) | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | |
3 | பர்தாப் சிங் கைரோன் (1901–1965) சுஜான்பூர் |
இந்திய தேசிய காங்கிரசு | 23 சனவரி 1956 |
21 சூன் 1964[RES] |
8 ஆண்டுகள், 150 நாட்கள் | — (முதல்) | சந்தேசுவர் பிரசாத் நாராயண் சிங் | |
1957 (இரண்டாவது) | ||||||||
1962 (3வது) | நர்கர் விஷ்ணு காட்கில் | |||||||
(1) | கோபி சந்த் பார்கவா (1889–1966) மேலவை |
இந்திய தேசிய காங்கிரசு | 21 சூன் 1964[§] |
6 சூலை 1964[RES] |
0 ஆண்டுகள், 15 நாட்கள் | — (3வது) | அஃபீசு மொகமது இப்ராகிம் | |
4 | ராம் கிசன் ஜலந்தர் நகர வடக்கு |
இந்திய தேசிய காங்கிரசு | 7 சூலை 1964 |
5 சூலை 1966 |
1 ஆண்டு, 363 நாட்கள் | — (3வது) | ||
- | யாருமில்லை[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 5 சூலை 1966 |
1 நவம்பர் 1966 |
0 ஆண்டுகள், 119 நாட்கள் | — | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
பஞ்சாப் முதலமைச்சர் (அரியானாப் பிரிவினைக்குப் பின்னர்) | ||||||||
5 | கியானி குர்முக் சிங் முசாபிர் (1899–1976) மேலவை |
இந்திய தேசிய காங்கிரசு | 1 நவம்பர் 1966 |
8 மார்ச் 1967 |
0 ஆண்டுகள், 127 நாட்கள் | — (3வது) | தர்ம வீரா | |
6 | குர்னாம் சிங் (1899–1973) கிலா ராஜ்பூர் |
அகாலி தாசு சாந்த் படே சிங் குழு | 8 மார்ச் 1967 |
25 நவம்பர் 1967[RES] |
0 ஆண்டுகள், 262 நாட்கள் | 1967 (4வது) | ||
7 | இலட்சுமண் சிங் கில் (1917–1969) தரம்கோட் |
அகாலி தளம் | 25 நவம்பர் 1967 |
23 ஆகத்து 1968 |
0 ஆண்டுகள், 272 நாட்கள் | — (4வது) | டி. சி. பாவாதே | |
- | வெற்றிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 23 ஆகத்து 1968 |
17 பெப்ரவரி 1969 |
0 ஆண்டுகள், 178 நாட்கள் | — | சாகீர் உசேன் | |
(6) | குர்னாம் சிங் (1899–1973) கிலா இராஜ்பூர் |
அகாலி தளம் | 17 பெப்ரவரி 1969[§] |
27 மார்ச் 1970[RES] |
1 ஆண்டு, 38 நாட்கள் | 1969 (5வது) | டி. சி. பாவாதே | |
8 | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) கிதர்பாகா |
அகாலி தளம் | 27 மார்ச் 1970 |
14 சூன் 1971 |
1 ஆண்டு, 79 நாட்கள் | — (5வது) | ||
- | யாருமில்லை[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 14 சூன் 1971 |
17 மார்ச் 1972 |
0 ஆண்டுகள், 277 நாட்கள் | ' | ||
9 | ஜெயில் சிங் (1916–1994) ஆனந்த்பூர் சாகிப் |
இந்திய தேசிய காங்கிரசு | 17 மார்ச் 1972 |
30 ஏப்ரல் 1977 |
5 ஆண்டுகள், 44 நாட்கள் | 1972 (6வது) | டி. சி. பாவாதே | |
- | வெற்றிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 30 ஏப்ரல் 1977 |
20 சூன் 1977 |
0 ஆண்டுகள், 51 நாட்கள் | — | பசப்பா தனப்பா ஜாட்டி | |
(8) | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) கிதர்பாகா |
அகாலி தளம் | 20 சூன் 1977[§] |
17 பெப்ரவரி 1980 |
2 ஆண்டுகள், 242 நாட்கள் | 1977 (7வது) | மகேந்திர மோகன் சவுத்திரி | |
- | வெற்றிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 17 பெப்ரவரி 1980 |
6 சூன் 1980 |
0 ஆண்டுகள், 110 நாட்கள் | — | நீலம் சஞ்சீவ ரெட்டி | |
10 | தர்பாரா சிங் (1916–1990) நகோதர் |
இந்திய தேசிய காங்கிரசு | 6 சூன் 1980 |
10 அக்டோபர் 1983 |
3 ஆண்டுகள், 126 நாட்கள் | 1980 (8வது) | ஜெய்சுக்லால் ஆத்தி | |
- | வெற்றிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 10 அக்டோபர் 1983 |
29 செப்டம்பர் 1985 |
1 ஆண்டு, 354 நாட்கள் | — | ஜெயில் சிங் | |
11 | சுர்சித் சிங் பர்னாலா (பிறப்பு 1925) பர்னாலா |
அகாலி தளம் | 29 செப்டம்பர் 1985 |
11 சூன் 1987 |
1 ஆண்டு, 255 நாட்கள் | 1985 (9வது) | அர்ஜுன் சிங் | |
- | வெற்றிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 11 சூன் 1987 |
25 பெப்ரவரி 1992 |
4 ஆண்டுகள், 259 நாட்கள் | — | ஜெயில் சிங் | |
12 | பியான்ட் சிங் (1922–1995) ஜலந்தர் கன்டோன்மென்ட் |
இந்திய தேசிய காங்கிரசு | 25 பெப்ரவரி 1992 |
31 ஆகத்து 1995[†] |
3 ஆண்டுகள், 187 நாட்கள் | 1992 (10வது) | சுரேந்திர நாத் | |
13 | அரிசரண் சிங் பிரார் (1922–2009) முக்த்சர் |
31 ஆகத்து 1995 |
21 சனவரி 1996[RES] |
0 ஆண்டுகள், 143 நாட்கள் | பி.கே.என். சிப்பர் | |||
14 | இராஜிந்தர் கவுர் பட்டல் (born 1945) லேக்ரா |
21 சனவரி 1996 |
11 பெப்ரவரி 1997 |
1 ஆண்டு, 21 நாட்கள் | ||||
(8) | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) லம்பி |
அகாலி தளம் | 12 பெப்ரவரி 1997[§] |
26 பெப்ரவரி 2002 |
5 ஆண்டுகள், 14 நாட்கள் | 1997 (11வது) | ||
15 | அமரிந்தர் சிங் (பிறப்பு 1942) பாட்டியாலா டவுன் |
இந்திய தேசிய காங்கிரசு | 26 பெப்ரவரி 2002 |
1 மார்ச் 2007 |
5 ஆண்டுகள், 3 நாட்கள் | 2002 (12வது) | ஜெ. எப். ஆர். ஜேக்கப் | |
(8) | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) லம்பி |
அகாலி தளம் | 1 மார்ச் 2007[§] |
14 மார்ச் 2007 | 10 ஆண்டுகள், 15 நாட்கள் | 2007 (13வது) | சுனித் பிரான்சிசு ரோட்ரிகசு | |
2012 (14வது) | சிவ்ராஜ் பாட்டீல் | |||||||
(15) | அமரிந்தர் சிங் (பிறப்பு 1942) பாட்டியாலா டவுன் |
இந்திய தேசிய காங்கிரசு | 16 மார்ச் 2017 | 20 செப்டம்பர் 2021 | 4 ஆண்டுகள், 188 நாட்கள் | 2017 (15வது) | வி. பி. சிங் | |
16 | சரண்ஜித் சிங் சன்னி | 20 செப்டம்பர் 2021 | தற்போது வரை | 3 ஆண்டுகள், 81 நாட்கள் | பன்வாரிலால் புரோகித் | |||
style="background-color: #F8F9FA" | 17 | பகவந்த் மான் | 16 மார்ச் 2022 | தற்போது வரை | 3 ஆண்டுகள், 81 நாட்கள் | பன்வாரிலால் புரோகித் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகளும்
தொகு- ↑ இதில் முதலமைச்சரின் கட்சி மட்டுமே தரப்பட்டுள்ளது. அவர் தலைமையேற்கும் மாநில அரசு பல கட்சிகள்/சுயேச்சைகளின் சிக்கலான கூட்டணியாக இருக்கலாம்; இந்தக் கட்சிகள் இங்கு பட்டியலிடப்படவில்லை.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 குடியரசுத் தலைவர் ஆட்சி மே be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian National Congress". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
- ↑ "Shiromani Akali Dal". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". ரெடிப்.காம். 15 மார்ச் 2005.
வெளி இணைப்புகள்
தொகு- http://punjabassembly.nic.in/members/showcm.asp பரணிடப்பட்டது 2007-02-13 at the வந்தவழி இயந்திரம்