பியான்ட் சிங் (முதலமைச்சர்)

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

பியான்ட் சிங் (Beant Singh, பெப்ரவரி 19, 1922 - ஆகத்து 31, 1995) இந்திய அரசியல்வாதியும் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்தார். பஞ்சாபில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது[1] மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்களால் தானுந்து குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.[2]

பியான்ட் சிங்
12வது பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில்
1992–1995
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்அரிசரண் சிங் பிரார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-02-19)பெப்ரவரி 19, 1922
பட்டியாலா, பஞ்சாப்
இறப்புஆகத்து 31, 1995(1995-08-31) (அகவை 73)
சண்டிகர், பஞ்சாப்
அரசியல் கட்சிகாங்கிரசு
துணைவர்ஜஸ்வந்த் கவுர்
பிள்ளைகள்தேஜ் பிரகாஷ் சிங்
குர்கன்வால் கவுர்
முன்னாள் கல்லூரிஅரசு பல்கலைக்கழக கல்லூரி, லாகூர்

மேற்சான்றுகள் தொகு

  1. "NHRCList".
  2. "New Violence in India Sikh Area Kills Official". The New York Times. 1995-09-01. http://www.nytimes.com/1995/09/01/world/new-violence-in-india-sikh-area-kills-official.html. பார்த்த நாள்: 2012-03-28. 

நூற்கோவை தொகு