இராஜையா சைமன்

இராஜையா சைமன் (Rajiah Simon) இந்தியாவின் சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

2012- உரையாற்றும் போது

குவையம் ஒளியியலில் ஆய்வுகளில் சைமன் ஆற்றிய பணிகளுக்காக 1993-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.[1]

டைராக் சமன்பாட்டைப் பயன்படுத்தி ஒரு காந்த நான்முனைவில் கவனம் செலுத்தும் செயலின் மூலம் மின்னூட்ட-துகள் கற்றை ஒளியியல் குவையம் கோட்பாட்டை சைமன் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் தொடங்கினர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Handbook of Shanti Swarup Bhatnagar prize winners ( 1958 - 1998 )
  2. R. Jagannathan, R. Simon, E. C. G. Sudarshan and N. Mukunda, Quantum theory of magnetic electron lenses based on the Dirac equation, Physics Letters A, 134, 457-464 (1989).

வெளி இணைப்புகள்

தொகு

Google Scholar profile

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜையா_சைமன்&oldid=3814388" இலிருந்து மீள்விக்கப்பட்டது