இராணிக்சலிடே

இராணிக்சலிடே
வாக்கரனா பிரைனோடெர்மா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிக்சலிடே

துபாயிசு, 1987

பேரினங்கள்

  • இந்திரானா லாரெண்ட், 1986
  • வாக்கரனா தானானுக்கர் மற்றும் பலர், 2016

இராணிக்சலிடே (Ranixalidae) என்பது பொதுவாகத் குதிக்கும் தவளைகள்[1][2] அல்லது இந்தியத் தவளைகள்[3] என்று அழைக்கப்படும் தவளை குடும்பமாகும். இவை மத்திய மற்றும் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும்.[1][2][3]

பேரினங்கள் தொகு

இரண்டு பேரினங்கள்[1][3] இந்தக் குடும்பத்தின் கீழ் உள்ளன. இவற்றில் மொத்தம் 18 சிற்றினங்கள் உள்ளன.

  • இந்திரானா லாரன்ட், 1986 — 14 சிற்றினங்கள்
  • வாக்கரனா தகானுகர், மோடக், கிருதா, நமீர், பத்யே மற்றும் மோலூர், 2016 — 4 இனங்கள்

ஆம்பிபியாவலை (AmphibiaWeb) எனும் இணையத் தரவுத் தளத்தில் சிற்றினங்கள் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. ஏனென்றால் இந்திரானா டெனுயிலிங்குவா குழப்பமான சிற்றினமாக இந்திரானா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வாக்ரனாவில் மூன்று சிற்றினங்கள் உள்ளன. வாக்ரனா முடுகா இதில் பட்டியலிடப்படவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2020). "Ranixalidae Dubois, 1987". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.
  2. 2.0 2.1 Vitt, Laurie J. & Caldwell, Janalee P. (2014). Herpetology: An Introductory Biology of Amphibians and Reptiles (4th ed.). Academic Press. p. 503.
  3. 3.0 3.1 3.2 "Ranixalidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2020. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணிக்சலிடே&oldid=3836749" இலிருந்து மீள்விக்கப்பட்டது