இராணி துர்காவதி அருங்காட்சியகம்
இராணி துர்காவதி அருங்காட்சியகம் (Rani Durgawati Museum) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது 1976-ல் நிறுவப்பட்டது. இங்குச் சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்களின் சிறந்த தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இராணி துர்காவதியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]
நிறுவப்பட்டது | 1976 |
---|---|
அமைவிடம் | ஜபல்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூற்று | 23°09′47″N 79°56′02″E / 23.163°N 79.934°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jabalpur - Tourism". Archived from the original on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.