இராணுவப் பொறியியல் கல்லூரி, புனே

இராணுவப் பொறியியல் கல்லூரி (College of Military Engineering (CME) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தின், கட்கி அருகே தபோடியில் 1943-இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் படித்தவர்களை இந்திய இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையணி, இராணுவ தகவல் தொடர்பு படையணி மற்றும் இந்திய எல்லைச் சாலைகள் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படுவர். இக்கல்லூரியில் பொறியியலில் 2 ஆண்டு பட்டயப் படிப்புகள், 4 ஆண்டு இளநிலை படிப்புகள், 2 ஆண்டு முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகிறது.[2][3][4][5]முளா ஆற்றின் கரையில் அமைந்த இக்கல்லூரியில் வளாகம் 3,6000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கல்லூரி வளாகத்தில் கேந்திரிய வித்தியலாயம், இராணுவப் பொதுப் பள்ளியும் அமைந்துள்ளது.

இராணுவப் பொறியியல் கல்லூரி, புனே
இராணுவப் பொறியியல் கல்லூரியின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்ட அஞ்சல் தலை
முந்தைய பெயர்கள்
இராணுவப் பொறியியல் பள்ளி (SME)
உருவாக்கம்1943
Academic affiliation
இராணுவப் பொறியியல் சேவைப் படையணி
மாணவர்கள்550
அமைவிடம்
18°21′14″N 73°30′05″E / 18.354°N 73.5014°E / 18.354; 73.5014
சேர்ப்புஇந்தியப் பொறியியலாளர்கள் நிறுவனம்
புனே பல்கலைக் கழகம்

படிப்புகள்

தொகு

இளநிலை & பட்டயப் படிப்புகள்

தொகு
  • 4 ஆண்டு கட்டிடப் பொறியியல், இயந்திரவியல், மின்சார & மின்னணு படிப்புகள்
  • 4 ஆண்டு மின்சாரம் & இயந்திரவியல் பொறியில் படிப்புகள்
  • 4 ஆண்டு தகவல் தொடர்பு பொறியியல் படிப்புகள்
  • 2 ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்புகள்[6]

முதுநிலை படிப்புகள்

தொகு
  • 2 ஆண்டு கட்டமைப்பு பொறியியல் மற்றும் ஆற்றல் அமைப்புகள் (எம் டெக்) படிப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "HQ CME". wikimapia.
  2. "Foreign officers from National Defence College visit CME". இந்தியன் எக்சுபிரசு. 18 July 2009. Archived from the original on 1 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2020.
  3. "Pune Notes: Graduation ceremony". இந்தியன் எக்சுபிரசு. 24 October 1998.
  4. "CME awards diplomas". இந்தியன் எக்சுபிரசு. 25 April 2009. Archived from the original on 1 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2020.
  5. "RECOGNISED INSTITUTIONS (RI): PUNE DISTRICT (PN)". University of Pune. Archived from the original on 6 August 2008. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
  6. "Faculties and Wings". Indian Army.

வெளி இணைப்புகள்

தொகு