கட்கி என்பது இந்திய நகரமான புனேயின் ஒரு பகுதி. இங்கு இந்திய அரசின் இராணுவ தளம் உள்ளது. இது கிர்கீ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு போர் நினைவுக் கல்லறையும், போர் நினைவகமும் உள்ளன.

கன்டோன்மென்ட்

தொகு

இங்குள்ள கன்டோன்மென்ட் பகுதி, கட்கி கன்டோன்மென்ட் என அழைக்கப்படுகிறது. இங்கு தான் போரின் போது இறந்தவர்களுக்கான கல்லறைகளும் உள்ளன. இங்கு இராணுவ தளமும் உள்ளது.

மக்கள் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கட்கி பாசறையின் மொத்த மக்கள்தொகை 78,684 ஆகும்.[1]

போக்குவரத்து

தொகு

மும்பை-புனே ரயில் பாதையில் அமைந்துள்ளது கட்கி ரயில் நிலையம். புனே பன்னாட்டு விமான நிலையமே அருகிலுள்ள வான்வழிப் போக்குவரத்து வசதி.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kirkee Population Census 2011

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்கி&oldid=3494167" இலிருந்து மீள்விக்கப்பட்டது