பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி (Pimpri Chinchwad Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகா மற்றும புனே மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநகராட்சி பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகரத்தின் மேம்பாடு நிர்வாகத்தை மேற்கொள்கிறது.
பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 11 அக்டோபர் 1982[1] |
முன்பு | பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி (1970-1982)[2] |
தலைமை | |
மாநகராட்சி ஆணையர் | |
மேயர் | உஷா (என்ற) மாயி மனோகர் தோரே, பாரதிய ஜனதா கட்சி |
துணை மேயர் | துஷார் ஹிங்கே, பாரதிய ஜனதா கட்சி |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 128[4][5] |
அரசியல் குழுக்கள் | |
செயற்குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
First-past-the-post voting | |
அண்மைய தேர்தல் | 21 பிப்ரவரி 2017[6] |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி 2022 (எதிர்பார்க்கப்படுகிறது) |
குறிக்கோளுரை | |
{{சமசுகிருதம்|"कटिबद्धा जनहिताय"|italics=off}} Prepared for public interest | |
கூடும் இடம் | |
மாநகராட்சி பவன், பழைய மும்பை சாலை, பிம்பிரி-சிஞ்ச்வடு | |
வலைத்தளம் | |
www |
ஹவேலி தாலுகாவின் பிம்பிரி, சிஞ்ச்வடு, அகுர்தி, வாகட் மற்றும் போசரி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளைக் கொண்டு, 11 அக்டோபர் 1982-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி நிறுவப்பட்டது. இம்மாநகராட்சி 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1.72 மில்லியன் மக்கள்தொகையும் கொண்டது.[7][8]
நிர்வாகம்
தொகுஇம்மாநகராட்சியின் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் தலைமையில் நடைபெறுகிறது. இம்மாநகராட்சி மன்றக் குழு மேயர் மற்றும் துணை மேயர் தலைமையிலான 128 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது.
வரலாறு
தொகுபுனே நகரத்தின் புறநகர்கள் பகுதிகளான பிம்பிரி, சிஞ்ச்வடு, அகுர்தி மற்றும் போசரி பகுதிகளைக் கொண்டு 1970-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி நிறுவப்பட்டது. 11 அக்டோபர் 1982-இல் இந்நகராட்சியின் சாங்கவி, பிம்பிளே குரவ், கசர்வடி, பிம்பளே சௌதாகர், பிம்பிளே நீலக், ரகாதன், தேர்காவ், வாகட் போன்ற சுற்றுப்பகுதிகளைக் கொண்டு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [9] 1997-இல் போசரி, நிக்டி போன்ற 18 கிராமப்புற பகுதிகள் இம்மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறது, இதன் பரப்பளவு 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக உயர்ந்துள்ளது.
இதனையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "PCMC | City Location". www.pcmcindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
- ↑ "PCMC Pimpri chinchwad mahanagar palika PCMT Pimpri chinchwad municipal transport punediary.com pcmc". www.punediary.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
- ↑ "PCMC's Commissioner". PCMC - Office of Commissioner. Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "PCMC civic elders strength to be 128". Sakaal Times. 11 August 2011. http://www.sakaaltimes.com/SakaalTimesBeta/20110811/4976249755531959244.htm.
- ↑ "Elections 2017 Party-wise Results" (PDF). Official Website of PCMC.
- ↑ "PMC Election Results 2017 highlights: BJP falls short of majority, wins 77 wards" (in en-US). The Indian Express. 2017-02-23. http://indianexpress.com/article/cities/pune/pmc-election-results-2017-live-updates/.
- ↑ "PCMC | City Location". www.pcmcindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.
- ↑ "Pimpri and Chinchwad City Population Census 2011 | Maharashtra". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
- ↑ "Development Plan - 2021" (PDF). Official Website of PCMC. May 2001. p. 1.3–4 (19–20).