வாகட் (Wakad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் புனே நகரத்தின் புறநகர் பகுதியாகும்.

வாகட்
वाकड
புறநகர்
புனே சுற்றுச்சாலை
புனே சுற்றுச்சாலை
வாகட் is located in மகாராட்டிரம்
வாகட்
வாகட்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகர்புறத்தில் வாகட் பகுதியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°35′57.61″N 73°45′44.98″E / 18.5993361°N 73.7624944°E / 18.5993361; 73.7624944
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
அரசு
 • நிர்வாகம்பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, புனே
ஏற்றம்
570 m (1,870 ft)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
411057
வாகனப் பதிவுMH 14, MH 12
மாநகராட்சிபிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, புனே
வாகட் பகுதியின் ஜிஞ்சர் உண்வு விடுதி


வாகட் பகுதிக்கு அருகே அமைந்த ஹிஞ்சவடி பகுதியில் இன்போசிஸ், டாடா கன்சல்டிங்ஸ், காக்னிசன்ட், டெக் மகேந்திரா போன்ற கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்த இராஜிவ் காந்தி தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. வாகட் பகுதியில் இந்திரா கல்லூரி, ஜெ எஸ் பி எம் கல்லூரி, விஸ்டம் உயர்நிலைப்பள்ளி, அக்சரா பன்னாட்டுப் பள்ளி, யூரோ பள்ளி, ஜி கே குருகுலப் பள்ளி[1]போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளது.

போசரி - வாகட் சாலை, சாங்கவி - கிவாலே சாலை, தத்தா மந்திர் சாலை, காத்ரஜ் - தேகு ரோடு கண்டோன்மென்ட் சுற்றுச்சாலை, பூம்கர் சௌக் சாலை, கேலவாடி சாலைகள் வாகட் வழியாகச் செல்கிறது. ஹிஞ்சவடி - சிவாஜி நகர் மெட்ரோ இரயில், வாகட் வழியாக செல்ல திட்டமிட்டு அமைக்கப்படுகிற்து.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sesame Wakad Preschool". Archived from the original on 2016-09-20. Retrieved 2020-09-01.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகட்&oldid=3571112" இலிருந்து மீள்விக்கப்பட்டது