சாங்கவி (Sangvi or Sangavi (மராத்தி மொழி|மராத்தி]]:सांगवी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். சாங்கவி பகுதி பழைய மற்றும் புது சாங்கவி என இரண்டு பகுதிகளாக உள்ளது.

சாங்கவி
सांगवी
நகர்புறம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
411027
வாகனப் பதிவுMH - 14
உள்ளாட்சி நிறுவனம்பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி

அருகமைந்த பகுதிகள்

தொகு

பிம்பளே குரவ், பிம்பளே சௌதாகர், அவுந்து, தபோடி, கட்கி, வாகட், ஹிஞ்சவடி, புனே பல்கலைக்கழகம்

கோயில்கள்

தொகு
  • கணேஷ் கோயில், சிதோல நகர்
  • சத்திய விநாயக கணபதி கோயில், ஆனந்த் நகர்
  • சாங்கவிகா இராஜ கணபதி கோயில், சாங்கவிகாவ்ன்
  • சங்கமேஸ்வரர் கோயில், மம்தா நகர்
  • குந்துநாத் சுவேதாம்பரர் ஜெயின் கோயில், தோரே நகர்
  • பார்சுவநாதர் திகம்பர் ஜெயின் கோயில், தோரே நகர்
  • தத்தாரேயர் ஆஸ்ரமம், மம்தா நகர்
  • சந்த் கஜானன் மகாராஜ் கோயில்
  • இராதாகிருஷ்ணன் கோயில், பிரியதர்சினி நகர், பழைய சாங்கவி

கல்வி நிலையங்கள்

தொகு
  • எஸ் ஜெ எச் குருநானக உயர்நிலைப்பள்ளி
  • மார் இயானியோஸ் கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி, புது சாங்கவி
  • பி. ஆர். கோலாப் மேனிலைப்பள்ளி
  • ஆர்சிட் இளையோர் பள்ளி (சிபிஎஸ்சி),பிம்பிளே குரவ்
  • நரசிங்க உயர்நிலைப்பள்ளி
  • மாஸ்டர்மைன்ட் ஆங்கில வழி உயர்நிலைப்பள்ளி
  • பாபுராவ்ஜி கோலாப் கல்லூரி, சாங்கவி
  • லிட்டில் பிளவர் பள்ளி
  • லிட்டில் பிளவர் மகளிர் கல்லூரி

மருத்துவமனைகள்

தொகு
  • காண்டே மகப்பேறு & பொது மருத்துவ மனை, சிதோலெங்கர்
  • மகான் பல்நோக்கு மருத்துவமனை, கங்கா நகர்
  • சுதர்சன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை
  • சிறீ சோனாவானே மருத்துவமனை
  • சிறீ சமர்த்த மருத்துவ மனை
  • சிறீ சத்குரு கிருபா ஹோமியோபதி கிளினிக், மதுபன் சொசைடி
  • தன்வந்திரி மருத்துவமனை, ஜெய்மால நகர், பழைய சாங்கவி
  • தனசிறீ மருத்துவமனை, சமர்த்த நகர், புது சாங்கவி

பூங்காக்கள்

தொகு
  • சிவாஜி உத்தியான வனம, அபிநவ நகர்
  • வேதாள் மகாராஜா உத்தியான வனம், வேதாள் மகாராஜ் கோயில் அருகில்
  • பொதுப்பணித்துறை தோட்டம்

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கவி&oldid=3028120" இலிருந்து மீள்விக்கப்பட்டது