அகுர்தி
அகுர்தி (Akurdi) முன்னர் இப்பகுதி மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகாவின் ஒரு பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டிற்குப் முன்னர் 387 ஹெக்டேர் பரப்பு கொண்ட அகுர்தி பகுதி பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. அகுர்தி குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் அதிகம் கொண்டதாகும். இது பழைய புனே - மும்பை சாலையில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த ஹிஞ்சவடியில் இராஜிவ் காந்தி கணினி தொழிநுட்ப பூங்கா உள்ளது. அகுர்தி புனே நகரத்திற்கு வடகிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகுர்டி தொடருந்து நிலையம் புனே சந்திப்பு தொடருந்து நிலையத்துடன் இணைக்கிறது.
அகுர்தி | |
---|---|
நகர்புறம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியில் அகுர்தியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°31′33″N 73°24′52″E / 18.5259577°N 73.4144679°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே |
தாலுகா | ஹவேலி |
அரசு | |
• வகை | பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
• நிர்வாகம் | மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 387 ha (956 acres) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 184 |
• அடர்த்தி | 48/km2 (120/sq mi) |
பாலின விகிதம் 99/85 ♂/♀ | |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 410405 |
தொலைபேசி குறியிடு | 02114 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MH |
வாகனப் பதிவு | MH 80 & MH-14 |
இணையதளம் | pune |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு