நிக்டி
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் புனேக்கு அருகில் உள்ள ஒரு ஊர்
மகாராஷ்டிராவில் உள்ள புனேவின் புறநகரில் நிக்டி என்னும் ஊர் அமைந்துள்ளது. இது புனே ரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புனேயின் வடமேற்குப் பகுதியில், பழைய புனே-மும்பை நெடுஞ்சாலையில் உள்ளது.
நிக்டி
Nigdi निगडी | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே |
மெட்ரோ | புனே |
ஏற்றம் | 590 m (1,940 ft) |
மொழிகள் | |
• ஆட்சி் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 411044 |
தொலைபேசிக் குறியீடு | 91-20 |
வாகனப் பதிவு | MH-14 |
மக்களவைத் தொகுதி | மாவள், ஷிரூர் |
சட்டமன்றத் தொகுதி | பிம்பிரி, போசரி |
ஆட்சி மையம் | பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
போக்குவரத்து
தொகுரயில் போக்குவரத்திற்கு அகுர்டி ரயில் நிலையம் செல்லலாம். புனேவின் அனைத்து புறநகர் ரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து புனேவின் பிற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிஞ்ச்வடு ரயில் நிலையத்தில் இருந்து புனேவின் மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.