புனே புறநகர் ரயில்வே

புனே புறநகர் ரயில்வே என்பது புனே நகரத்தையும், அதன் சுற்றுப்புற ஊர்களையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து வசதி ஆகும். இது மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்திற்குள் இயங்குகிறது. இதை மத்திய ரயில்வே இயக்குகின்றது. இது இரண்டு வழித் தடங்களில் ரயில்களை இயக்குகிறது. முதல் வழித்தடத்து ரயில்கள், புனேயில் தொடங்கி லோணாவ்ளா வரையிலும் செல்கின்றன. இந்த வழியில் பதினெட்டு ரயில்கள் செல்கின்றன. இரண்டாவது வழித்தடத்தில், புனேயில் தொடங்கி தளேகாவொன் வரையில் சென்று வருகின்றன. இந்த வழியில் ஐந்து ரயில்கள் இயங்குகின்றன. [1]

புனே புறநகர் ரயில்வே
Pune Suburban Railway
पुणे उपनगरीय रेल्वे
Lonavla EMU at Pune platform 6.jpg
தகவல்
அமைவிடம்புனே மாவட்டம், மகாராஷ்டிரா
போக்குவரத்து
வகை
புறநகர் ரயில்
மொத்தப் பாதைகள்2
நிலையங்களின்
எண்ணிக்கை
29
பயணியர் (ஒரு நாளைக்கு)100,000
இயக்கம்
இயக்குனர்(கள்)மத்திய ரயில்வே
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்63 கிலோமீட்டர்கள் (39 mi)
இருப்புபாதை அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்) அகலப் பாதை

புனே - லோணாவ்ளாதொகு

இந்த வழித்தடத்தில் இருக்கின்ற ரயில் நிலையங்களைக் கீழே காணவும்.

 1. புனே
 2. சிவாஜி நகர்
 3. கட்கி
 4. தாபோடி
 5. காசர்வாடி
 6. பிம்ப்ரி
 7. சிஞ்ச்வடு
 8. அகுர்டி
 9. தேஹு ரோடு
 10. பேக்டேவாடி
 11. கோராவாடி
 12. தளேகாவொன்
 13. வட்காவொன்
 14. கான்ஹே
 15. காம்ஷேத்
 16. மளவலி
 17. லோணாவ்ளா

இந்த வழித்தடத்தில், புனேயில் இருந்து லோணாவ்ளா செல்லும் ரயில்களும் அவற்றின் வருகை நேரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

ரயில் எண் ரயிலின் பெயர் தொடங்கும் இடம் - புனே சேரும் இடம் - லோணாவ்ளா கிளம்பும் இடம்
99804 லோணாவ்ளா லோக்கல் 04:45 06:05 புனே
99806 லோணாவ்ளா லோக்கல் 05:45 07:05 புனே
99808 லோணாவ்ளா லோக்கல் 06:30 07:50 புனே
99810 லோணாவ்ளா லோக்கல் 08:05 10:25 புனே
99812 லோணாவ்ளா லோக்கல் 09:55 11:15 புனே
99814 லோணாவ்ளா லோக்கல் 10:50 12:25 சிவாஜி நகர்
99816 லோணாவ்ளா லோக்கல் 12:05 13:17 புனே
99820 லோணாவ்ளா லோக்கல் 13:00 14:20 புனே
99822 லோணாவ்ளா லோக்கல் 16:25 17:45 புனே
99824 லோணாவ்ளா லோக்கல் 16:25 17:37 புனே
99826 லோணாவ்ளா லோக்கல் 19:05 20:25 புனே
99828 லோணாவ்ளா லோக்கல் 19:35 21:05 சிவாஜி நகர்
99830 லோணாவ்ளா லோக்கல் 20:00 21:20 புனே
99832 லோணாவ்ளா லோக்கல் 20:00 21:12 புனே
99834 லோணாவ்ளா லோக்கல் 20:45 21:57 புனே
99836 லோணாவ்ளா லோக்கல் 21:10 22:22 புனே
99838 லோணாவ்ளா லோக்கல் 22:10 23:22 புனே

லோணாவ்ளாவில் தொடங்கி புனே நகரத்திற்கு வந்து சேரும் ரயில்களும் அவை வந்து சேரும் நேரங்களும் தரப்பட்டுள்ளன.

தொடங்கும் இடம் ரயிலின் பெயர் சேரும் நேரம் சேரும் இடம்
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 05:20 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 06:30 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 07:30 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 08:20 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 09:35 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 11:30 சிவாஜி நகர்
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 14:00 சிவாஜி நகர்
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 14:55 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 15:45 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 16:20 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 17:25 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 18:20 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 19:35 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 21:00 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 22:05 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 23:10 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 23:40 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 00:45 புனே
லோணாவ்ளா லோணாவ்ளா லோக்கல் 01:10 புனே

புனே - தளேகாவொன்தொகு

இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களைக் கீழே காணவும்.

 1. புனே
 2. சிவாஜி நகர்
 3. கட்கி
 4. தாபோடி
 5. காசர்வாடி
 6. பிம்ப்ரி
 7. சிஞ்ச்வடு
 8. அகுர்டி
 9. தேஹு ரோடு
 10. பேக்டேவாடி
 11. கோராவாடி
 12. தளேகாவொன்

இந்த வழித்தடத்தில், புனேயில் தொடங்கி தளேகாவொன் செல்லும் ரயில்களும், சென்று சேரும் நேரங்களும் பட்டியலில் தரப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் எல்லா நாட்களிலும் இயங்குகின்றன.

ரயில் எண் ரயிலின் பெயர் தொடங்கும் இடம் - புனே சேரும் இடம் - தளேகாவொன் கிளம்பும் இடம்
99902 தளேகாவொன் லோக்கல் 06:50 07:40 புனே
99904 தளேகாவொன் லோக்கல் 08:57 09:47 புனே
99906 தளேகாவொன் லோக்கல் 15:40 16:30 புனே
99908 தளேகாவொன் லோக்கல் 17:20 18:10 புனே
99910 தளேகாவொன் லோக்கல் 23:00 23:50 புனே

இந்த வழித்தடத்தில் தளேகாவொனில் இருந்து புனே வரை செல்லும் ரயில்களும் நேரங்களும் பட்டியலில் தரப்பட்டுள்ளன.

கிளம்பும் இடம் ரயிலின் பெயர் சேரும் நேரம் சேரும் இடம்
தளேகாவொன் தளேகாவொன் லோக்கல் 08:55 புனே
தளேகாவொன் தளேகாவொன் லோக்கல் 10:50 புனே
தளேகாவொன் தளேகாவொன் லோக்கல் 16:50 புனே

சான்றுகள்தொகு

 1. "New trains from Pune and change in suburban service for administration by central railways". 2011-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-11 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_புறநகர்_ரயில்வே&oldid=3625363" இருந்து மீள்விக்கப்பட்டது