கட்கி தொடருந்து நிலையம்
(கட்கி ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கட்கி ரயில்வே நிலையம் மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்திற்கு உட்பட்டது. சின்ஹாகாத் விரைவுவண்டி, சகாயத்ரி விரைவுவண்டி, டெக்கன் விரைவுவண்டி, கோய்னா விரைவுவண்டி ஆகியன இங்கு நின்று செல்கின்றன. இதற்கு அருகில் புனே தொடருந்து நிலையம் உள்ளது. வான்வழிப் போக்குவரத்துக்கு, அருகிலுள்ள புனே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லலாம். இது கட்கி சந்தைக்கு அருகில் உள்ளது.
கட்கி தொடருந்து நிலையம் Khadki Railway Station खडकी रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | கட்கி கண்டோன்மெண்ட், புனே இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°33′48″N 73°50′27″E / 18.5632°N 73.8409°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில் மும்பை - சென்னை வழித்தடம்[ | |
நடைமேடை | 4 | |
இருப்புப் பாதைகள் | 8 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | KK | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
புறநகர் தொடர்வண்டிகள்
தொகு- புனே - லோணாவ்ளா லோக்கல்
- புனே - தளேகாவ் லோக்கல்
- சிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல்
- சிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல்