சிவாஜி நகர் தொடருந்து நிலையம்


சிவாஜி நகர் தொடருந்து நிலையம் புனேயின் சிவாஜி நகர் பகுதியில் உள்ளது. இங்கு புனேயின் புற நகர் ரயில்கள் நின்று செல்கின்றன. இது இரண்டு நடைமேடைகளைக் கொண்டது. இங்கு மும்பையில் இருந்து புனே நகருக்கு வரும் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த நிலையத்திற்கு அருகில் புனே நகரின் அமர்வு நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், பொறியியல் கல்லூரி ஆகியன உள்ளன. இந்த ரயில் நிலையத்தின் பின்புறத்தில் பழைய மும்பை - புனே சாலை உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புனே ரயில் நிலையம் உள்ளது.

சிவாஜி நகர் தொடருந்து நிலையம்
Shivaji Nagar Railway Station
शिवाजी नगर रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சிவாஜி நகர், புனே
இந்தியா
ஆள்கூறுகள்18°31′57″N 73°51′05″E / 18.5326°N 73.8514°E / 18.5326; 73.8514
ஏற்றம்550.42 மீட்டர்கள் (1,805.8 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSVJR
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Add→{{rail-interchange}}
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking
சிவாஜி நகர் ரயில் நிலையத்தின் பலகை
Shivaji Nagar platformboard

புறநகர தொடருந்துகள்

தொகு

இங்கிருந்து லோணாவ்ளாவுக்கு இரண்டு தொடர்வண்டிகள் செல்கின்றன. அங்கிருந்து இரண்டு தொடர்வண்டிகள் திரும்பி வருகின்றன.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு