சிஞ்ச்வடு தொடருந்து நிலையம்

சிஞ்ச்வடு தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்ட முக்கியமான நிலையம் ஆகும். இது சிஞ்ச்வடு பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து 18 கிலோமீட்டர் சென்றால் புனே தொடருந்து நிலையத்தை சென்றடையலாம். மும்பையில் இருந்து புனேவுக்கும், கோலாப்பூருக்கும் செல்லும் சில தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது

  1. கோய்னா விரைவுவண்டி
  2. சின்ஹாகாத் விரைவுவண்டி
  3. மும்பை - புனே பயணியர் ரயில்
  4. மும்பை - பிஜாப்பூர் பயணியர் ரயில்
  5. மும்பை - சீரடி பயணியர் ரயில்
  6. மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் ரயில்
  7. புனே - புசாவல் விரைவுவண்டி
சிஞ்ச்வடு தொடருந்து நிலையம்
Chinchwad Railway Station
चिंचवड रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சிஞ்ச்வடு, புனே
இந்தியா
ஆள்கூறுகள்18°38′23″N 73°47′30″E / 18.6397°N 73.7918°E / 18.6397; 73.7918
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
மும்பை தாதர் - சோலாப்பூர்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுCCH
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

இந்த நிலையத்திற்கு அருகில் மும்பை - புனே பழைய நெடுஞ்சாலை செல்கிறது. புனே சர்வதேச விமான நிலையம் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

புறநகர் ரயில்கள் தொகு

 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
 
புனே சந்திப்பு      
 
முடா ஆறு
 
சிவாஜி நகர்  
 
கட்கி
 
முளா ஆறு
 
தாபோடி
 
காசர்வாடி
 
பிம்ப்ரி
 
சிஞ்ச்வடு
 
ஆகுர்டி
 
தேஹு ரோடு
 
பேக்டேவாடி
 
கோராவாடி
 
தளேகாவ்
 
வட்காவ்
 
கான்ஹே
 
காம்ஷேத்
 
மளவலி
 
லோணாவ்ளா    

புனேயில் இருந்து லோணாவ்ளா வரை சென்று வரும் தொடர்வண்டிகளும், புனேயில் இருந்து தளேகாவ் சென்று வரும் தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன.

லோணாவாளா / தளேகாவ் லோக்கல் வண்டிகள் தொகு

கீழ்க்காணும் தொடர்வண்டிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

சேரும் இடம் வண்டியின் பெயர் நேரம்
லோணாவ்ளா லோணாவாளா லோக்கல் 00.42, 04.52,06.12, 06.57, 08.27, 10.32, 11.27, 12.27, 13.27, 16.07, 16.57, 18.07, 18.42, 19.27, 20.27, 21.37 and 22.37.
தளேகாவ் தளேகாவ் லோக்கல் 07.22, 09.27 and 15.27.

புனே லோக்கல் வண்டிகள் தொகு

கீழ்க்காணும் வண்டிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

சேரும் இடம் வண்டியின் பெயர் நேரம்
லோணாவ்ளா லோணாவாளா லோக்கல் 05.53, 07.08, 08.13, 09.08, 11.08, 12.43, 14.53, 15.49, 16.38, 18.13, 19.13, 20.28, 21.33, 22.38, 23.03, 00.08 and 00.38
தளேகாவ் தளேகாவ் 08.26, 10.21 and 16.21.

சான்றுகள் தொகு